02 August 2024
Pic credit - tv9
Author Name : Mukesh
தினமும் காலையில் எழுந்த உடன், சுடுதண்ணீர் அருந்துங்கள்.
மலம் கழிக்காமல், காலை உணவை சாப்பிட வேண்டாம்.
காலை உணவுக்கு பிறகு, கிரீன் டீ-யில் ஒரு எலுமிச்சை கலந்து அருந்துங்கள்.
தினமும் மூன்று முறை நெல்லிக்காயை ஜூஸ் அடித்து குடிக்கவும்.
இரவு அதிகம் சாப்பிடாமல், பழங்கள் அதிகம் சாப்பிடவும்.
மாதம் இருமுறை கடுக்காயை, இரவு உணவுக்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிடுங்கள்.