என்றும் இளமையாக இருக்க இந்த விஷயங்களைப் பண்ணுங்க..!

12 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 தினமும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடியுங்கள். 

தண்ணீர்

 தினமும் உடற்பயிற்சி செய்து போதுமான உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

 செக்குகளில் ஆட்டப்பட்ட எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள்.

எண்ணெய்

 தினமும் இரண்டு முறை குளியுங்கள், அதில், ஒருமுறை வெந்நீரில் குளியுங்கள். 

குளியல்

முடிந்தவரை வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை தவிருங்கள்.

வெள்ளை சர்க்கரை

 ஆல்கஹால், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்த்து விடுங்கள். 

ஆல்கஹால்