29 JULY 2023
Pic credit - tv9
Author Name : Mukesh
தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.
எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
எடை அதிகமாக இருக்கும் பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.
காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.
டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.
நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள், சுருண்டு படுக்காதீர்கள்.