08 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
சில தம்பதிகள் திருமணம் செய்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு.
சில தம்பதிகள் எப்போது ஒன்றாக இணைவது என்பது தெரியாது. இதனால் கர்ப்பம் தரிக்க முடியாமல் போய்விடுகிறது.
கர்ப்பம் தரிக்க விரும்பும் தம்பதியினர் மாதவிடாய் முடிந்த 12ம் நாள் சேருவது நல்லது.
அதன்பிறகு, 14ம் நாளில் கருமுட்டை உருவாகி, கருத்தரிக்க உதவி செய்யும்.
இத்தகைய செயல் அண்டவிடுப்பின் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கருப்பை வாய் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும்.
மாதவிடாய் நெருங்கும்போது, பெண்களின் உடலில் வெப்பநிலை வேறுபாடு ஏற்படும். இது அண்டவிடுப்பின் அறிகுறியாகும்.
அண்டவிடுப்பின்போது கருப்பை வாய் சிறிது திறந்திருக்கும். இது கரு உருவாக வழிவகுக்கும்.