16 July 2024
Pic Credit: unsplash
அதிகம் புரதம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
அதிக நார்சத்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.
ப்ரோபயாடிக் சப்ளிமெண்டுகள் எடுதுக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு உதவும்.
உங்கள் உணவில் அதிக வைட்டமின் டி எடுத்துக் கொள்ளுங்கள்.
சரியான அளவு தூங்குவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
மன அழுத்தம் உடல் எடை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே மன அழுத்தத்தை குறையுங்கள்.
குறைந்த அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உடல் எடை குறைப்பதற்கு உதவும்.