19 JULY 2024

உணவில் அதிக உப்பு சேர்த்தால் ஏற்படும் பிரச்னைகள் 

Pic credit - Unsplash

Umabarkavi

உப்பு

உணவை பதப்படுத்தவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பை பயன்படுத்தி வருகின்றனர்

உடல்நல பிரச்னைகள்

அதிகப்படியான உப்பு பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும். உயர் ரத்த அழுத்தும், மாரடைப்பு போன்றவற்றுக்கு உப்பு வழிவகுக்குகிறது

நீர்ச்சத்து

உடலில் உள்ள நீர்ச்சத்தை சமன்படுத்த குறைவான அளவு உப்பு சாப்பிட வேண்டும்

சிறுநீர்

உப்பு அதிகம் சேர்ப்பதால் உடலில் இருந்து சோடியத்தை வெளியேற்றி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படலாம்

 செரிமானம்

அதிகப்படியான உப்பு சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்

உடல் பருமன்

கல்லீரல் வீக்கம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம். எனவே, உணவில் உப்பை  அதிகமாக சேர்ப்பதை தவிர்க்கவும்

ஒரு டீஸ்பூன்

பெரியவர்கள் ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் உப்பு மட்டும் எடுத்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்