சாப்பிட்ட உடனே வயிற்று வலியா?

08 SEP 2024

Author Name : umabarkavi

Pic credit -  Getty

வயிற்று வலி

இன்றைய நவீன காலத்தில் துரித உணவுகளால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படுகின்றன.  இதனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்

வயிற்று வலி

குறிப்பாக சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும் பிரச்னைகள் ஏற்படலாம்.  இதனால் சாப்பிட்டவுடன் வயிற்று வலி ஏற்படும்

வயிற்று வலி

எனவே சாப்பிட்டவுடன் வயிற்று வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்

வயிற்று வலி

உணவு செரிமானம் ஆக தண்ணீர் மிக முக்கியம். பொதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் வயிற்றில் வலி அல்லது பிடிப்பை உண்டாகும்

வயிற்று வலி

ஒரு வேளையில் அதிக உணவை உட்கொள்வதால் மோசமான செரிமானம் ஏற்பட்டு வயிற்று வலியை ஏற்படுத்தும்.

வயிற்று வலி

சாப்பிட்ட உடனே இனிப்புகளை சாப்பிடக்கூடாது. இதுவும் வயிற்று வலியை கொடுக்கலாம்

வயிற்று வலி

சாப்பிட்டவுடன் வயிற்று வலி வராமல் இருக்க, சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்