பூண்டில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பூண்டு 

தமிழர்களின் உணவு பட்டியலில் பூண்டிற்கு முக்கிய இடம் உள்ளது. 

ஆரோக்கிய நன்மைகள்

பூண்டு ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ள சிறந்த மூலிகை ஆகும். 

ஒதுக்குதல்

ஆனால் பெரும்பாலானோர் பூண்டை உணவில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். அதன் மருத்துவ குணங்கள் தெரிந்த யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.

ரத்த ஓட்டம் 

பூண்டில் உள்ள ஆக்டிவ் காம்பெளண்ட்கள் ரத்த குழாய்களை தளரச் செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

இதய நோய் 

இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.

எலும்பு 

அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதன் மூலம் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். 

இதையும் படிங்க