07 August 2024
Pic credit - tv9
Mukesh Kannan
வளர்ச்சி கேற்ப ஆண்கள் போதிய எடை அளவில் இருப்பது மிக முக்கியம்.
12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 32-38 கிலோ எடை இருக்க வேண்டும்.
21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 60-70 கிலோ எடை இருக்க வேண்டும்.
31 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் 59-75 கிலோ எடை இருக்க வேண்டும்.
41 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 58-70 கிலோ எடை இருக்க வேண்டும்.
61 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 55 முதல் 68 கிலோ எடை இருக்க வேண்டும்.