அஞ்சல FD திட்டத்தில் ரூ,25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

24 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

அஞ்சலக FD

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பும் நபர்கள் அரசாங்கத்தின் நம்பக தன்மையுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

ரூ.25,000 முதலீடு

அஞ்சலக நிலையான சேமிப்பு திட்டத்தில் ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

முதலீடு காலம்

அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

1 ஆண்டு

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், ரூ.1,775 வட்டியுடன் உங்களுக்கு மொத்தம் ரூ.26,775 கிடைக்கும்.

2 ஆண்டுகள்

2 ஆண்டுக்காளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், ரூ.3,722 வட்டியுடன் உங்களுக்கு மொத்தம் ரூ.28,722 கிடைக்கும்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுக்காளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், ரூ.5,877 வட்டியுடன் உங்களுக்கு மொத்தம் ரூ.30,877 கிடைக்கும்.

 5 ஆண்டுகள்

5 ஆண்டுக்காளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், ரூ.11,249 வட்டியுடன் உங்களுக்கு மொத்தம் ரூ.36,249 கிடைக்கும்.

மேலும் படிக்க