குழந்தைகள் மகிழ்ச்சியாக உணவை சாப்பிட வேண்டுமா?  - இதோ டிப்ஸ்!

08 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே பின்பற்ற செய்ய வேண்டும்

ஆரோக்கியம்

வெவ்வேறு சுவையுடன் குழந்தைகளுக்கு உணவுகளை வழங்குவது சாப்பிடும் ஆர்வத்தை தூண்டும்

சுவை

மின்னணு சாதனங்களை சாப்பிடும்போது பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியமான உரையாடல்களில் கவனம் செலுத்துங்கள்

உரையாடல்

குழந்தைகள் நிதானமாகவும், போதுமான அளவு சாப்பிடுவதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்

போதுமான அளவு

உணவு தயாரிக்கும்போது குழந்தைகளையும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் அவர்களுக்கு உணவில் அதீத ஆர்வம் உண்டாகும்

வேலை

புதிய உணவுகள் குழந்தைகளுக்கு பழக நேரம் எடுக்கும். அதனால் ஒருமுறை கொடுத்துவிட்டு பிடிக்கவில்லை என நிறுத்தக்கூடாது

நேரம்

உணவு மற்றும் சிற்றுண்டிக்கான நேர அட்டவணையை சரியாக பின்பற்றவும். இது காலத்துக்கும் கைகொடுக்கும்

அட்டவணை