04 July 2024
Pic Credit: unsplash
காலையில் எழுந்த உடனே டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது என்றும் தண்ணீர் குடிப்பதுதான் சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் நரம்பு மண்டலம் மேம்படும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலை நீக்கும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் நச்சு தன்மை நீங்கும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதல் மூலம் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும்