Images: pexels
பிரச்சனைகளை தவிர்த்து நேர்மறை ஆற்றலை கொண்டுவர கண்ணாடி வாஸ்து குறிப்புகள்
26 june 2024
வீட்டில் கண்ணாடி வைப்பதற்கு சில விதிகள் உள்ள நிலையில், அதை பற்றி காணலாம்
வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் கண்ணாடியை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
கண்ணாடியை தரையில் வைப்பதால், அது கவனத்தை சிதறடிக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிர்மறை ஆற்றகள் அதிகரிக்காத வகையில் கண்ணாடியை சரியான திசையில் மாட்டி வைப்பது அவசியம்
உங்கள் வீட்டின் படுக்கையறையில் கண்ணாடியை வைக்கக் கூடாது. படுக்கையின் பிரதிபலிப்பு தெரியும் இடத்தில் வைக்க கூடாது
நீங்கள் பணத்தை செலவழிப்பதைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் லாக்கரில் ஒரு கண்ணாடியை வைக்கவும்.
வீட்டு தலைவாசலுக்கு நேராக சிலர் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். வாஸ்துபடி இது சரியானதல்ல என்று கூறப்படுகிறது
வீட்டு தலைவாசலுக்கு நேராக சிலர் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். வாஸ்துபடி இது சரியானதல்ல என்று கூறப்படுகிறது