19 JULY 2024

அடிக்கடி உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை வருதா? டிப்ஸ்

Pic credit - Unsplash

Umabarkavi

அசிடிட்டி

மோசமான உணவு பழக்கம்  காரணமாக அஜீரணம், நெஞ்செரிக்கல் ஏற்படலாம்

டிப்ஸ்

அசிடிட்டி பிரச்னை போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்

இஞ்சி

இஞ்சியை தண்ணீரில் சேர்த்து கொதித்த பின் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து ஒரு நாளைக்கு 2 முதல் குடித்தால் அசிட்டியில் பிரச்னை நீங்கும்

இளநீர்

இளநீர் வயிற்றில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்கி அசிடிட்டி பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது. அசிடிட்டி பிரச்னை இருந்தால் இளநீர் குடிக்கலாம்

பால்

அசிடிட்டி பிரச்னைக்கு குளிர்ந்த பால் குடிக்கலாம். குளிர்ந்த பாலில் ஒரு டீஸ்புன் தேன் கலந்தும் குடித்தால் நல்ல பலனளிக்கும்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையான ஆன்டாசிட்கள் இருப்பதால் அது அசிடிட்டி பிரச்னையில்  இருந்து நிவாரணம் பெற உதவும்

சோம்பு

உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டீஸ்பூன் சோம்பு விதைகளை வாயில் போட்டு மென்றால் அசிடிட்டி பிரச்னையை தவிர்க்கலாம்