காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?

06 November  2024

Pic credit - PTI & GETTY

Mukesh Kannan

காலிஃபிளவரில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைக்கும். 

ஒமேகா 3

காலிஃபிளவரில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை குறைக்க உதவும்.

எடை

காலிஃபிளவரில் உள்ள ஃபோலேட் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம்.

கரு

காலிஃபிளவரில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும்.

நச்சுகள்

காலிஃபிளவரில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை பலப்படுத்தும்.

எலும்பு

காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

செரிமானம்

காலிஃபிளவரில் உள்ள குளுக்கோராபனின், இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவும். 

இதயம்