05 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
பிறக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்பதற்காக சிலர் குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள்
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்ற சில கட்டுக்கதைகள் பாட்டி காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது
ஆனால் அப்படி இல்லை. உண்மையில் குழந்தையின் நிறத்திற்கும் குங்குமப்பூ சாப்பிடுவதற்கு எந்த சம்பந்தமும் இல்லை
பிறக்கும் குழந்தையின் நிறத்தை தீர்மானிக்கும் சக்தி குங்குமப்பூவுக்கு கிடையாது. இது வேண்டுமானால் பாலில் கலந்து சாப்பிடலாம்
ஆனால் குங்குமப்பூ சேர்ப்பதால் குழந்தை வெள்ளையாக பிறக்காது என்கின்றனர் நிபுணர்கள்
பிறக்கும் குழந்தையின் நிறம் என்பது தாய், தந்தை நிறம் என்னவோ அதுதான் இருக்கும். அதாவது குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது மரபணுக்கள் மட்டுமே
எனவே, பாலில் தராளமாக குங்குமப்பூவை கர்ப்பிணிகள் கலந்து குடிக்கலாம். இதனால் குழந்தை நிறத்திற்கும் குங்குமப்பூ பால் குடிப்பதற்கும் சம்பந்தம் இல்லை