03 December 2024
Pic credit - freepik
Mukesh Kannan
ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
முந்திரியில் ஏராளமான கலோரிகள் உள்ளன. காலையில் உங்களை குறைவாக சாப்பிட வைத்து, முழு ஆற்றலை தரும்.
ஊறவைத்த முந்திரியில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
முந்திரி நுகர்வு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், கலோரிகளை எரிக்கும்.
முந்திரியில் இரும்பு, மெக்னீசியம் துத்தநாகம் உள்ளது. இவை உடலுக்கு ஊட்டமளிக்கும்.
ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவது பசியை தடுக்க உதவும்.
ஊறவைத்த முந்திரி கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை தரும்.