மன்னிப்பு
கேட்கக்கூடாத
10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?
05 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
06 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
நீங்கள் எந்த தவறும் செய்யாதபோது ஒரு காரணத்திற்காகவும் மன்னிப்பு கேட்கக்கூடாது
தவறுகள்
தவறுகள்
வெற்றியை பெற நிறைய தடைகளை கடந்திருப்போம். அதன் கொண்டாட்டத்தின் போது மன்னிப்பு கேட்கக்கூடாது
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் ஆரோக்கியமான விவாதத்தின்போது மன்னிப்பு என்ற சொல்லை பயன்படுத்துவது தவறாகும்
பேச்சு
பேச்சு
உதவி கேட்கும்போது மன்னிப்பு கேட்பது எதிரில் இருப்பவர்களை கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கும்
உதவி
உதவி
எண்ணங்களைப் பகிரும்போது மன்னிப்பு சொல்லை பயன்படுத்துவது அதன் நோக்கத்தை சீர்குலைக்கலாம்
எண்ணங்கள்
எண்ணங்கள்
ஒருவரின் எல்லைக்குள் தெரிந்தே நுழைந்து விட்டு மன்னிப்பு கேட்கக்கூடாது. தவறை ஒப்புக்கொண்டு தண்டனைப் பெற வேண்டும்
எல்லைகள்
எல்லைகள்
அதிகமாக மன்னிப்பு கேட்பது தவறுகளில் இருந்து பாடம் கற்றதாக ஆகாது. அது மேலும் தவறை ஊக்குவிக்கும்
பாடம்
பாடம்
மேலும் படிக்க