16 JULY 2024

வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை தண்ணீர் குடிப்பது நல்லதா? 

Umabarkavi

Pic credit - Unsplash

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையில் ஊட்டச்சத்து நிறைந்தது என்பது நாம் அறிந்த ஒன்று. முருங்கை காய், கீரை, பூ என அனைத்திலும் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன

முருங்கை ஜூஸ்

குறிப்பாக வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீரிழவு நோய்

நீரிழவு நோயாளிகளுக்கு முருக்கைக்கீரை தண்ணீர் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

உடல் எடை

எடை இழப்புக்கும் உதவுகிறது. குடல் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது இதனால் உடலுள்ள நச்சுக்கள் வெளியேறும்.

வீகன்

வீகன், இறைச்சி சாப்பிடாதவர்கள் முருங்கைக்கீரை தண்ணீரை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் குடிக்கலாம்

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியம் மேம்பட முருங்கைக்கீரை தண்ணீர் உதவும். மூட்டு வலி உள்ளிட்டவற்றையும் கட்டுப்படுத்தும்

குடிக்கலாம்

முருங்கை இலைகளை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கடி அந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்