14 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
ஏபிடி ஜூஸ் குடிப்பதால் செரிமானம், அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தினமும் ஏபிசி ஜூஸ் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்புள்ளது.
ஏபிசி ஜூஸ் குடிப்பதால் உடலில் தோல் அரிப்பு, வீக்கம், மூச்சு விடுவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏபிசி ஜூஸ் குடிப்பதால் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஏபிசி ஜூஸ் குடிப்பதால் மாதவிடாய் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏபிசி ஜூஸ் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஏபிசி ஜூஸ் குடிப்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்றாலும் சில சிக்கல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.