12 NOV 2024

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 7 சூப்பர் பலன்கள் - என்ன தெரியுமா?

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

நோய் எதிர்ப்பு சக்தி

இஞ்சி டீ குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குமட்டல்

இஞ்சி டீ குடிப்பது குமட்டல், ஒவ்வாமைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

வயிறு

இஞ்சி டீ குடிப்பது வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

வீக்கம்

இஞ்சி டீ குடிப்பது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

சுவாசப் பிரச்னை

இஞ்சி டீ குடிப்பது சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும்.

இரத்த ஓட்டம்

இஞ்சி டீ உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க வாய்ப்புள்ளது. 

மாதவிடாய்

மாதவிடாய் பிரச்னைகளால் அவதி படுவோருக்கு இஞ்சி டீ நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.

மேலும் படிக்க