10 SEP 2024

பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Author Name : umabarkavi

Pic credit -  Getty

பால்

பால் என்பது நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளை தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களை பாலை குடிக்கின்றனர்

பால்

 பாலில்  கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான சத்துக்கள் உள்ளன.

பால்

ஆனால் பால்  குடிப்பது பலரும் உடல் எடை கூடும் என்று நினைப்பார்கள். எனவே, எது உண்மை என்று பார்ப்போம்

பால்

பாலில் கால்சியம், புரதம் இருந்தாலும் இது அனைவருக்கும் ஏற்றது அல்ல. லாக்டோஸ் பிரச்னை இருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்

பால்

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பால் குடிப்பதை தவிர்க்கவும். இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கலாம்

பால்

பாலை இரவு தூங்க செல்வதற்கு முன் குடித்தால் தூக்கம் நன்றாக வரும்

பால்

பாலில் கால்சியம் இருப்பதால் மூட்டு வலி, கை, கால் வலி போன்றவை வராமல் தடுக்கும்