06 NOV 2024

பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

சத்துக்கள்

பாலில் கால்சியம், புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் பாலை காய்ச்சாமல் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பாக்டீரியா

பாலை பச்சையாக உட்கொள்ளும் பட்சத்தில் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

விஷம்

பாலை பச்சையாக உட்கொள்ளும் பட்சத்தில் அது விஷமாக மாற வாய்ப்புள்ளது.

எலும்பு

பச்சை பாலில் உள்ள சில பொருட்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ஒவ்வாமை

பச்சை பாலில் உள்ள புரதங்கள் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

ஊட்டசத்து

பாலை பச்சையாக உட்கொள்வதால் உடலில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தவிர்ப்பது

எனவே பாலை பச்சையாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க