தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

09 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வெந்நீர் 

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது ஒரு சிறந்த பழக்கமாக கருதப்படுகிறது. 

தினமும்

வெறும் வயிற்றில் மட்டுமன்றி தினமும் வெந்நீர் குடிப்பது உடலுக்கு சிறந்த பலன்களை அளிக்கிறது. 

செரிமானம்

வெந்நீர் குடிப்பது செரிமான மண்டலத்தை தூண்டி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வெந்நீர் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

உடல் எடை 

வெந்நீர் கலோரிகளை வேகமாக எரிப்பதால் உடல் எடையை குறைக்க உதவி செய்வதாக கூறப்படுகிறது. 

மன அழுத்தம்

வெந்நீர் உடலில் உள்ள கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. 

சரும பிரச்னை

தினமும் வெந்நீர் குடிப்பதன் மூலம் சரும பிரச்னைகளும் குறைவதாக ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க