துரியன் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

18 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

துரியன்

துரியன் பழம் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கிடைக்கும். 

வாசம்

துரியன் பழத்தின் வாசம் அனைவராலும் வெறுக்கப்பட்டாலும் அதில் பல நன்மைகள் நிறைந்துள்ளன.

கர்ப்ப காலம் 

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களின் உடல் எடையை பராமரிக்க துரியன் உதவுகிறது. 

புற்றுநோய் 

துரியன் பழம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. 

இதய ஆரோக்கியம் 

துரியன் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி 

துரியன் பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்பு 

துரியன் பழம் எலும்புகளை வலுவடைய செய்கிறது.