27 OCT 2024

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

மெட்டபாலிஸம்

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் உடலில் மெட்டபாலிஸம் அதிகரிக்கும்.

கலோரி

உடலில் மெட்டபாலிஸம் அதிகரிப்பதால் உடல் முழுவது கலோரிகளை எரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

இதயம் வலுபெறும்

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

ரத்த ஓட்டம்

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

ஹார்மோன்

அதிகாலையில் சைக்கிளிங் செய்வது உடலில் என்டோர்ஃபின் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி செய்யும்.

கவலைகள்

இதன் காரணமாக ஸ்ட்ரெஸ் மற்றும் மன கவலைகள் நீங்கும்.

ஆக்ஸிஜன்

அதிகாலையில் சைக்கிளிங் செய்வது உடலில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க