20 JULY 2024

Umabarkavi

Pic credit - Unsplash

ஆரோக்கியமான ஆம்லெட்டை இப்படி செய்து பாருங்க!

ஆம்லெட்

பலரும் காலை உணவாக ஆம்லெட்டை எடுப்பது வழக்கம் தான். குறிப்பாக டயர்டில் இருப்பவர்கள் ஆம்லெட்டை எடுத்துக் கொள்வார்கள்

சுவை

ஆம்லெட் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ இருக்கிறது. இதை ஃபாலோ செய்தால் சுவையான ஆம்லெட் கிடைக்கும்

முட்டை

ஆம்லெட் போடுவதற்கு முன் முட்டை அறை வெப்பநிலையில் இருக்கட்டும். ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே ஆம்லெட் செய்ய வேண்டாம்

மையோனஸ், சீஸ்

ஆம்லெட் செய்யும்போது நன்றாக பீட் செய்ய வேண்டும். அதோடு மையோனஸ், சீஸ் சேர்த்தால் சுவையாக இருக்கும்

தோசை கல்

தோசை கல்லில் தான் ஆம்லெட்டை கலவையை போட வேண்டும். ஆம்லெட் வேகும் நேரத்தை கவனிக்கவும். அதிக நேரம் இருந்தால் ப்ரவுன் நிறமாக மாறும்

டாப்பிங்ஸ்

ஆம்லெட் மீது பிடித்தமான டாப்பிங்ஸ் சேர்க்கலாம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கூடுதல் சுவையாக இருக்கும்

டயர்ட்

Bread கூட சேர்த்து சாப்பிடலாம். அதாவது ஆம்லெட்டுடன் Bread சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். டயர்ட்டி இருப்பவர்கள் இதை ட்ரை செய்யலாம்.