மாதவிடாய் வலியைக் குறைக்க எளிதான வழிகள்..!

28 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

       வெண்ணீர்

தண்ணீர் பாட்டிலில் வெண்ணீரை ஊற்றி வயிற்றில் வைத்திருப்பதால் தசைகள் தளர்ந்து வலி குறையும்.

               பால்

மஞ்சள் மற்றும் இஞ்சியுடன் கொதிக்க வைத்த பால் குடிப்பதால் ரணம் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

       உடற்பயிற்சி

லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து வலி குறைகிறது.

       தண்ணீர்

அதிக தண்ணீர் குடிப்பதால், உடலில் ஈரப்பதம் பராமரிக்கப்பட்டு, பிடிப்புகள் குறையும்.

       மெக்னீசியம்

உங்கள் உணவில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 சேர்த்துகொள்வது வலியைக் குறைக்க உதவும்.

        நிவாரணம்

பெண்கள் இவற்றை செய்வதன்மூலம் மாதவிடாய் காலத்தில் இருந்து விரைவாக நிவாரணம் பெறலாம்.