25 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
முட்டையில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளதால் இதை பலரும் உணவாகவே சாப்பிடுகின்றனர்
முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி12, ஈ, கே, டி, தாதுக்கள், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்த முட்டையை காலை மற்றும் இரவு உணவாகவே சாப்பிடுகின்றனர்
சிலர் முட்டை இரவு சாப்பிட வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் முட்டையை இரவில் சாப்பிடலாம்
ஆனால் குறிப்பாக காலையில் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது
முட்டையை காலை சாப்பிடுவது பசியை கட்டுக்குள் வைக்க உதவும். குறிப்பாக புரோட்டீன் நிறைந்ததால் காலையில் எடுப்பது நல்லது
நீண்ட நேரம் பசி எடுக்காமல் மதிய உணவுக்கு முன் தின்பண்டங்களை சாப்பிட விரும்பமாட்டார்கள். இதனால் காலை முட்டை எடுப்பது நல்லது