ரத்த சோகையை போக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

16  AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பசலை கீரை 

பசலை கீரையில் இரும்பு சத்து உள்ளது. இது ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

பீட்ரூட் 

பீட்ரூட்டில் உள்ள ஃபோலேட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

இரும்பு சத்து 

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை குணமாகும்.

மாதுளை 

மாதுளை பழத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. 

ஆப்பிள்

ஆப்பிளில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால், அது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 

பேரிச்சை

பேரிச்சையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. 

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. 

மேலும் படிக்க