ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!

20 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பீட்ரூட்

பீட்ரூட் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற கல்லீரலுக்கு உதவி செய்கிறது.

பூண்டு

பூண்டு ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள் ரத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குவதற்கு கல்லீரலுக்கு உதவுகிறது.

காய்கறிகள்

காய்கறிகள் சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதுளை

மாதுளை சாப்பிடுவதன் மூலம் ரத்த நாளங்களில் உண்டாகும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம்

இஞ்சி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கல்லீரல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.

மேலும் படிக்க