உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவும் உணவுகள்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வெள்ளை அணுக்கள்

உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் சரியான அளவு இருப்பது அவசியம் ஆகும். 

நோய் எதிர்ப்பு

வெள்ளை அணுக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

நோய் தொற்று

உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எலுமிச்சை 

எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

காய்கறிகள் 

பச்சை கீரைகள், காய்கறிகள் மற்றும் மாமிசம் ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

திராட்சை 

திராட்சை, க்ரீன் டீ மற்றும் பெர்ரி போன்ற உணவுகளின் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

யோகா

வாரத்திற்கு குறாஇந்தது 150 நிமிடம் யோகா செய்யும் பட்சத்தில் உடலில் நோய் எதிர்ப்பி சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க