உடல் எடையை குறைக்க உதவும்  5 சிறந்த பழங்கள்

05 July 2024

Pic Credit: unsplash

பழங்களில் அதிக அளவு நார்சத்தும் குறைந்த அளவு கொழுப்பு சத்தும் உள்ளன. எனவே நீங்கள் பழங்களை உட்கொள்ளும்போது அது பசியை குறைக்கிறது. அதுமட்டுமன்றி பழங்களில் இருக்கும் நார்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. 

பழங்கள் 

பழங்களில் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

எடை குறையும்

பேரிக்காயில் அதிக நார்சத்து உள்ளது. அதை சாப்பிட்டால் அடிக்கடி பசி எடுக்காது. இதன் மூலம்  உங்கள் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

பேரிக்காய்

பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

பப்பாளி பழம் 

வாழப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இதில் அதிக நார்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வாழைப்பழம்

திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி- ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பசியை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. 

திராட்சை 

ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொண்டால் உடலில் உள்ள கலோரிகளின் அளவு கனிசமாக குறையும். இதன் மூலம் உடல் எடை எளிதாக குறைய வாய்ப்புள்ளது. 

ஸ்ட்ராபெர்ரி

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்