07 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
பாதாம் சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்யும்.
வைட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
பாதாம் சாப்பிடுவது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
அதிக கொழுப்பை கட்டுப்படுத்த பாதாமை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
பாதாம் பருப்பை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வறுத்த பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
குழந்தைகளின் இதயம் மற்றும் தசை வளர்ச்சிக்கு தினசரி பாதாமை கொடுக்கலாம்.