பிட்ரூட் தினமும் எடுத்தால்.. இந்த பிரச்சனைகள் சரியாகும்..!

30 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இரத்த அழுத்தம்

பீட்ரூட் ஜூஸில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இது எடையை குறைக்க உதவுகிறது.

எடை குறைப்பு

பீட்ரூட்டில் உள்ள பீடைன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் சேர்வதைத் தடுக்கிறது.

பீடைன்

பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் உடலின் தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பொட்டாசியம்

பீட்ரூட் சாறு குடித்தால் உடலில் பிளாஸ்மா நைட்ரைட் அளவையும் அதிகரிக்கும்.

பிளாஸ்மா

பீட்ரூட் தினமும் எடுத்து கொண்டால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.

புற்றுநோய்