டார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மைகளா?

16  AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

நைட்ரிக் ஆக்ஸைட் 

டார்க் சாக்லேட் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை அதிகரிக்கும். 

ரத்த நாளங்கள் 

அதன் மூலம் ரத்த நாளங்கள் தளர்வடைந்து, உடலில் ரத்த ஓட்டம் சீராகும். 

அடைப்பு நீங்கும் 

ரத்த குழாயில் உள்ள அடைப்பு நீங்கி, ரத்த அழுத்தம் சமநிலைப்படுத்தப்படும். 

முதுமை 

சாக்லேட்டில் உள்ள பிளவனாய்ட்கள் முதுமையை தள்ளிப் போட உதவும். 

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

க்ரீன் டீ மற்றும் ப்ளூ பெரியில் இருப்பதை விட, டார்க் சாக்லேட்டில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 

மன அழுத்தம் 

டார்க் சாக்லேட்டில் உள்ள பிளவனாய்ட் மற்றும் மக்னீசியம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவிகிறது. 

இதய ஆரோக்கியம்

டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். 

மேலும் படிக்க