நேரத்திற்கு சாப்பிடுவது அவசியமா? - மருத்துவர்கள் கூறுவது என்ன?

23 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

உணவு

நாம் உணவு சாப்பிடுவது பசியை போக்க மட்டுமன்றி சீரான உடல் இயக்கத்திற்காகவும் தான்.

நேரம்

இந்த நிலையில், எந்த நேரத்திற்கு உணவு சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது தான்.

உடல் உறுப்புகள்

சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதன் மூலம் உடல் உறுப்புகள் சரியாக செயல்படுமாம்.

ஆரோக்கியம்

சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

முறையற்ற நேரம் 

முறையற்ற நேரங்களில் உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் பாதிப்படையுமாம்.

செரிமானம்

சரியான நேரத்தில் உணவு சாப்பிடும்போது செரிமானம் மேம்படும்.

சத்துக்கள்

சரியான நேரத்தில் உணவு உண்ணுவதன் மூலல் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு முழுமையாக சென்றடையும்.

மேலும் படிக்க