22 OCT 2024

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

நட்ஸ்

நட்ஸ் வகைகளில் புரதம், வைட்டமின் மற்றும் ஃபைபர் உள்ளிட்ட பலவேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

உடல் எடை

மிக குறைந்த உடல் எடை கொண்டவர்கள் அல்லது உடல் எடையை அதிகரிக்க விரும்பும் நபர்கள் நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு

நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சத்து

நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடாமல் அதன் இயல்பு நிலையிலே சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் முழுமையாக சென்று சேறும்.

உப்பு

வறுத்த உப்பு கலந்த நட்ஸ் சாப்பிட்டால் கேன்சர் செல்கள் உருவாகும் ஆபத்துகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அவற்றை தவிர்ப்பது நல்லது.

யார் சாப்பிடலாம்

நட்ஸ் வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடலாம்.

யார் சாப்பிடக்கூடாது

ஆனால், உடன் பருமன், இதயநோய் பிரச்னைகள் உள்ளவர்கள் நட்ஸ் வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க