ரம்பூட்டான் பழத்தில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா

08 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ரம்பூட்டான் 

ரம்பூட்டான் பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. 

வைட்டமின் சி

இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 

நோய் எதிர்ப்பு 

வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

சருமம்

இது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைக்க உதவுகிறது. 

செரிமானம்

ரம்பூட்டானில் உள்ள நார்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

சர்க்கரை

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

ரத்த அழுத்தம் 

மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

மேலும் படிக்க