21 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தக்காளியில் உள்ள சில கூறுகள் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
தக்காளியில் அக்ஸலேட் என்ற பொருள் உள்ளது. அது சிறுநீராகத்தில் கற்களை உருவாக்கும்.
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.
உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது சிலருக்கு அரிப்பு, தோல் வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தக்காளியில் உள்ள சோலனைன் என்ற பொருள் மூட்டு வலியை ஏற்படுத்தும்.
தக்காளி சாப்பிடுவது வாய் எரிச்சல் தலைசுற்றல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.