வேண்டாம் என்று ஒதுக்கும் சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா?

19 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சத்துக்கள்  

சுண்டைக்காயில், புரதம், பொட்டாசியம் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. 

ரத்த சர்க்கரை

சுண்டைக்காய் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. 

செரிமானம்

சுண்டைக்காய் சாப்பிடுவதால் செரிமானம் மேமப்டுவதோடு வயிற்று புழுக்கள் நீங்கும். 

வயிற்று வலி

சுண்டைக்காய் சாப்பிடுவதால் வயிற்று வலி, உப்புசம் போன்ற பிரச்னைகள் குணமாகும். 

ரத்த குழாய் 

சுண்டைக்காய் ரத்த குழாயில் கொழுப்பை தங்க விடாமல் தடுக்கிறது.

பால் சுரக்கும் 

பால் ஊட்டும் தாய்மார்கள் சுண்டைக்காய் சாப்பிட்டால் பால் சுரக்கும்

இதய துடிப்பு 

சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் இதய துடிப்பு சீராகிறது.