29 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
சரும ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகும்
எனவே, குளிர்காலத்தை சருமம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்
மற்ற காலங்களைவிட குளிர்காலத்தில் சருமம் வறட்சியாக இருக்கும். இதனால் சருமத்தை நீரேற்றமாக வைக்கவும்
சரும வறட்சியை நீக்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
குளிர்காலத்தில் சரும வறட்சியாக இருந்தாலே மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்
குறிப்பாக காலை எழும்போதும், இரவு தூங்கும்போது முகத்திற்கு மாய்சுரைசர் பயன்படுத்தவும்
ஏற்கனவே வறண்ட சருமம் இருப்பவர்கள் அடிக்கடி முகம் கழுவதை தவிர்க்கவும்