தோல் முதல் முடி வரை.. கற்றாழை பலன்கள் இதோ!

17 June 2024

கற்றாழையை தடவினால் பருக்கள் நீங்கும். கற்றாழையை தடவினால் சருமம் பளபளக்கும்.

கற்றாழை சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் புள்ளிகளையும் நீக்குகிறது

கற்றாழை சாற்றை கூந்தலில் தடவினால், அடர்த்தியான, கருமை மற்றும் பளபளப்பான முடியை பெறலாம்.

கற்றாழை சாற்றை உச்சந்தலையில் தடவினால் இரத்த ஓட்டம் சீராகும்.

கற்றாழையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பொடுகை போக்க உதவுகிறது.

வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.

கற்றாழை சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.  இதயம் தொடர்பான நோய்களை குணப்படுத்துகிறது

NEXT: கொய்யா பழ நன்மைகள்