13 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும். இந்த வலியால் சோர்வு, தலைவலி ஏற்படலாம்
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியை குறைக்க சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் மேம்படும்
மாதவிடாய் ஹீட் பேக்குகள் பயன்படுத்தவும். இது வயிற்று வலியை குறைக்க பெரிதும் உதவும்
மாதவிடாய் காலத்தில் அதிக தண்ணீர் குடிப்பது முக்கியம். குறைந்தது ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்
மாதவிடாய் காலத்தில் ஜங்க் புட், வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் காபி, மதுபானம் போன்றவை தவிர்க்கவும்
அதற்கு பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும், காய்கறிகள், பழங்கள், எலும்பு சூப்கள் சாப்பிடலாம்