09 SEP 2024

சாப்பிட்ட உடனே டீ, காஃபி குடிப்பவரா நீங்கள்?

Pic credit -  Getty

Author Name : umabarkavi

 காஃபி, டீ

இன்றைய காலத்தில் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது

 காஃபி, டீ

காலையில் தொடங்கி இரவு  தூங்கும் முன் வரை டீ, காஃபி குடிப்பதை பலரும் கடைபிடிக்கின்றனர்

 காஃபி, டீ

குறிப்பாக உணவு சாப்பிட்ட பிறகு பலரும் டீ, காஃபி குடிப்பார்கள். இப்படி குடிப்பதால் பல உடல்நல பிரச்னை ஏற்படலாம்

 காஃபி, டீ

சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, சாப்பிட்ட பின் 1 மணி நேரம் பின்பு டீ, கஃபி குடிக்கக் கூடாது

 காஃபி, டீ

ஏனென்றால் இதில் உள்ள கஃபின் அனீமியா போன்ற உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

 காஃபி, டீ

சாப்பிட்ட உடனே டீ, காஃபி குடிப்பத ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது

 காஃபி, டீ

அதிக டீ, காஃபி குடிப்பது தூக்கமின்மை பிரச்னை வரும். இதனால் தலைவரி, மனச்சோர்வு ஏற்படலாம்