05  SEP 2024

Author Name : umabarkavi

Pic credit - Getty

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?

டீ

காலை முதல் வேலையாக பலரும் டீ குடித்து வருகின்றனர். இதோடு, இரவு தூங்க செல்வதற்கு முன்பு கூட டீ குடிக்கும் பழக்கம் பலரும் உள்ளது

டீ

ஒரு நாளைக்கு அதிகமாக 2 முறை டீ குடிக்கலாம். ஆனால் கட்டாயம் இரவில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்

டீ

இரவில் டீ குடிப்பதால் எண்ணற்ற பிரச்னைகளை சந்திக்கலாம். இதனால் அதை தவிர்ப்பது நல்லது

டீ

இரவில் டீ குடித்தால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். இரவு தூங்குவதற்கு முன் டீ குடிப்பதை தவிர்க்கவும்

டீ

தூக்கமின்மை பிரச்னை வந்தால் சோர்வு, தலைவலி, மயக்கம், மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் வரலாம்

டீ

 அசிடிட்டி, வாயு பிரச்னை உள்ளவர்கள் இரவில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்

டீ

தேநீரில் காஃபியின் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும். இரவில் டீ குடிப்பதால் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம்