கழிவறையில் செல்போன் பயன்படுத்தினால் இவ்வளவு ஆபத்தா?

08 OCT 2024

Author Name : umabarkavi

Pic credit - Getty

செல்போன்

கழிவறையில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம்  இளைஞர்கள் இடையே  தற்போது அதிகரித்துள்ளது

செல்போன்

கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்துவது பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படலாம்

செல்போன்

செல்போன் திரையானது ஒரு கழிப்பறை இருக்கையைவிட அழுக்காக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்

செல்போன்

கழிவறை இருக்கையில் பொதுவாக ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் கிருமிகள் உள்ளன. இது சிறுநீர் பாதை நோய்களை ஏற்படுத்தும்

செல்போன்

இந்த கிருமிகளால் ஒருவருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள் ஏற்படலாம்

செல்போன்

கழிவறையை பயன்படுத்திய பிறகு நாம் கை, கால்களை கழுவுகிறோம். ஆனால் செல்போனை சுத்தப்படுத்துவது இல்லை

செல்போன்

செல்போனை தினசரி ஒரு துணியால் சுத்தம் செய்யவும். கழிவறைக்கு செல்போன் எடுத்து செல்வதை தவிர்க்கவும்