புரத்தை உடலுக்கு வாரி வழங்கும் முட்டை..!

4 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

முட்டையில் வைட்டமின் ஏ, பி, டி, ஈ, கால்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

கால்சியம்

முட்டையில் உள்ள வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

வைட்டமின் டி

முட்டையில் உள்ள செலினியம் கண்புரையை எதிர்த்துப் போராட உதவுகிறது.

செலினியம்

முட்டையில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

வைட்டமின் ஏ

முட்டை சாப்பிடுவதன் மூலம் அழுக்கு கொலஸ்ட்ரால் வெளியேற்றப்படுகிறது.

கொலஸ்ட்ரால்

முட்டை சாப்பிடுவது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

அல்சைமர்