02 August 2024

Umabarkavi

40 வயசுக்கு மேல ஆயிடுச்சா? கண்டிப்பா இதை சாப்பிடுங்க!

Pic credit - Unsplash

ஆரோக்கியம்

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

கொழுப்பு

அதிக எண்ணெய் உள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது

உணவுகள்

எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்

வைட்டமின் பி6

ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க வைட்டமின் பி6 உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

சிக்கன்

மீன், சிக்கன், தானியங்கள், பாதாம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மெக்னீசியம்

இதயம், தசைகளை வலுவாக்க உடலுக்கு மெக்னீசியம் தேவை. இதனால் வாழைப்பழம், அவகேடோ, நட்ஸ் வகைகளை எடுத்து கொள்ளலாம்

கீரைகள்

எலும்பு வலுவாக இருப்பதற்கு வைட்டமின் கே தேவை. பச்சை இலை காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும். பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்