பிகினியில் ’எதிர்நீச்சல்’ ஈஸ்வரி… வைரலாகும் போட்டோஸ்!

21 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கடந்த 2001-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் 2-வது ரன்னர்-அப்பாக வந்தவர் கனிகா.

மிஸ் சென்னை

2002-ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அறிமுகம்

நடிகை கனிகா வெள்ளித்திரையில் அஜித், மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்களின் ஜோடி

நடிப்பு மட்டும் இன்றி மற்ற மொழி நடிகைகளுக்கு தமிழில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

பின்னணி குரல்

ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் 2008-ஆம் ஆண்டு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார்.

திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிநீச்சல்’ சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

எதிநீச்சல்

எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு பின்னர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம் இனையத்தில் வைரலாகி வருகின்றது.

வெக்கேஷன்